டெல்லியில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

  டெல்லி சட்டசபையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா தாக்கல் செய்தார். டெல்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியின் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான மனிஷ் சிசோடியா, 2022-23ஆம்…

Translate »
error: Content is protected !!