முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்சசல் ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை…