வரும் 24 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிகிறார் முதலமைச்சர்

திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி சந்திக்கிறார்.சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கீழ் உள்ள…

Translate »
error: Content is protected !!