முதுநிலை நீட் தேர்வுக்கும் தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட வேண்டும்

முதுநிலை நீட் தேர்வுக்கும் தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு, திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளநிலை நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை…

மழை நீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியில் 750 பேர் ஈடுபாடு- அமைச்சர் கீதா

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால்களை மழை காலத்திற்கு முன்பாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து “மெகா தூய்மைப்படுத்தும்…

Translate »
error: Content is protected !!