நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறையை அறிவுறுத்தியுள்ளது. கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி பிடிக்க…