சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம்…

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது – மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,…

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்

கல்வியாண்டு மத்தியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்க மறுத்த அரசு உத்தரவை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து அரசு…

B.Arch படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

B.Arch படிப்பிற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் Centac Puducherry.in இணையதளத்தில் 19.9.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நீட் அல்லாத யுஜி தொழில்முறை படிப்பு பி.ஆர்க் சேர்க்கைக்காக புதுச்சேரியின் யுடி தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-22 கல்வியாண்டுக்கு.…

Translate »
error: Content is protected !!