புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதலான இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுவதால் கர்நாடக மற்றும் தெலுங்கான மாநிலத்தில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதற் கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம்…