குற்றால அருவில்களில் மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா தாக்கத்தால் தடை விதிக்கப்பட்டு இருந்த குற்றாலம் அருவிகளில் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மகிழ்ச்சி…