பாஜகவில் குடும்ப அரசியலுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தன்னால்தான் பல எம்.பிக்களின் பிள்ளைகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட…