அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், புதிய கல்லூரிகளை தோற்றுவிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு…