சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 25 ஆயிரத்து 964 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம்…