போக்சோ மற்றும் ஊழல் வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்காமல் இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வரும்படி தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக பேரூராட்சிகளில் பணியாற்றியவர்களில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு நடவடிக்கை, சஸ்பெண்ட்…