அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் நுழையும் போது சுற்றுலா பேருந்துகள் தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…