அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் – தமிழக அரசு

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது கோயில் நகைகளை உருக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழக அரசு பதில் அளிக்க கோரி உத்தரவிட்டது.…

புலியை கொல்லக்கூடாது- வனத்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறையை அறிவுறுத்தியுள்ளது. கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி  பிடிக்க…

தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்க- தமிழக அரசு பதில் கூற உத்தரவு

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1949ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல்…

குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு: இழப்பீட்டை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள கல் குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு…

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்திபடி நடவடிக்கை எடுங்க- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலில் ஐந்து அறங்காவலர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து…

Translate »
error: Content is protected !!