கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை

  கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை உருவெடுத்துள்ள நிலையில், உடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அங்கு பள்ளி மற்றும் பியு…

கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் சர்ச்சை

    கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அங்கு மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து…

Translate »
error: Content is protected !!