ஹிஜாப் அணிந்து சென்ற பெண் வாக்களிக்க எதிர்ப்பு

  மதுரையில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நேற்று நடைபெற்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டிற்குபட்ட வாக்குமையத்திற்கு ஹிஜாப் அணிந்து பெண்…

Translate »
error: Content is protected !!