ஷாருக்கானுடன் ஏன் நடிக்கவில்லை- சமந்தா விளக்கம்

இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், சமந்தா அதனை நிராகரித்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கரம் பிடித்து மகிழ்ச்சியாக வலம் வந்த சமந்தா, அண்மையில்  விவகாரத்து தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். ஆனால்…

Translate »
error: Content is protected !!