சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.11.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் புதிதாக…