காஷ்மிரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை (நவம்பர் 11) அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கப்ரீன் பகுதியில் சோதனை நடத்தியபோது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவும், அதிரடிப்படையினர் பதில்…
Tag: India
கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 11) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
லெபனானில் விமானத்தை துளைத்துக் கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு
ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. “லெபனானில் கட்டுப்பாடற்ற ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியால் சுடும் இத்தகைய நடைமுறைகளுக்கு…
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு…
மெட்ரோ ரயில் பணிகள்: தி.நகர், நந்தனத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.நகர் பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நந்தனம் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 12) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில…
சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5G சோதனை- ஜியோவின் ப்ளான்
ரிலையன்ஸ் ஜியோ 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாகவும், பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சேவையை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சென்னை உட்பட 6 நகரங்களில் பீட்டா சோதனை தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.88,000 கோடி செலவழித்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 3300…
ஆன்லைன் வகுப்பால் அழகான மாணவிகளுக்கு சிக்கல்
கொரோனாவுக்குப் பிறகு பல நாட்டில் இணைய வகுப்புகள் அறிமுகமாகிவிட்டன. இந்நிலையில், சுவீடனில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் இணைய வகுப்பால் அழகான மாணவிகளின் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேரடி ப்ராக்டிகல்ஸ் வகுப்பில் ஆசிரியர்கள் மாணவிகளைச் சந்திப்பதால் முழு மதிப்பெண்ணை வழங்கிவிடும் வாய்ப்பு, இந்த…
வாடகைத் தாய் முறை குறித்து சமந்தா கூறியது என்ன?
சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ள ‘யசோதா’ படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. இப்பட புரமோசனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தாவிடம் வாடகைத் தாய் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எதைப் பற்றியும் கருத்துகள் கிடையாது. நீங்கள் எதையாவது மாற்றச்…
பாஜகவை கலாய்த்த மல்லிகார்ஜுன் கார்கே
வாக்குப்பதிவு முறையில் தான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ஆனால், ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றார். மேலும், “ காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என்று அவர்கள் எங்களை பார்த்து குற்றம்சாட்டுகின்றனர். அவர்களின் (பாஜக) பொதுவான…
அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகள் நன்றாக நடந்தது – செந்தில் பாலாஜி
கோவையில் ரூ.211 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “இது அதிமுக ஆட்சியில் நடந்திருக்க வேண்டிய பணிகள். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்கான வேலைகள் நடந்ததே தவிர, அடிப்படை வசதிகளுக்கான பணிகள்…