‘ஜெய்பீம்’ வன்னியர்களுக்கு இழிவு – 9 வினாக்களுக்கு பதிலளிக்க கூறி நடிகர் சூர்யாவிற்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை, ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர்…

Translate »
error: Content is protected !!