மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் அருள்மிகு ஸ்ரீசைந்தவமுனிவர் கருப்பசாமி மற்றும் திரவுபதி அம்மன் திருக்கோவில் திருவிழாவை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 600 காளைகளும், 400…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாசியர் ரஞ்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் தஞ்சாவூர்,…

Translate »
error: Content is protected !!