ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 24.09.21அன்று அதிமுக கிளைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தனக்கு…