நிலக்கரி துறையில், மாநிலத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 1 புள்ளி 36 லட்சம் கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர்…