அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதன்முறையாக கருப்பினத்தை சேர்ந்த பெண் நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபரானால் கருப்பினத்தவருக்கே உச்ச நீதிமன்ற நீதிபதி வாய்ப்பு என்று தேர்தலின்போது ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் கேதன்ஜியை நியமித்துள்ளார்.…