திருப்பதியில் நடிகை கங்கனா ரனாவத் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாலிவுட் நடிகை கங்கனா ரானாவத் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்களும் லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வெளியே நடிகை கங்கனாவை சூழ்ந்துக் கொண்ட ரசிகர்கள்…

Translate »
error: Content is protected !!