திண்டுக்கல் குடகனாறு ஆற்றுப்படுகையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள குடகனாறு நீர்தேக்க பகுதியில் பல்வேறு குளங்களில் இருந்து நிரம்பி வருகின்ற தண்ணீரால் குடகனாறு ஆற்றுப்படுகையில் அருவி போல் தண்ணீர் ரம்மியமாக ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டுகிறது திண்டுக்கல்லில் நேற்று…