தமிழ்நாடு முழுவதும் உள்ள 1352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. முன்னதாக தூர்வாரும் பணிகளும் வேகமாக செய்து…