அனல் பறக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதிவில் இடங்களில் தொடர்ந்து…

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைங்க…

தென்காசி மாவட்டம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்,குருவிக்குளம் ஒன்றியம்,ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி…

Translate »
error: Content is protected !!