மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 5,36,449 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டம் நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச…