கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக புத்தேரி குளத்துக் கரை பகுதிகளில் தண்டவாளங்கள் போடும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இச்சுழ்நிலையில் இன்று காலை தண்டவாளங்களுக்கு இடையே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள், அந்த தண்டவாளங்களுக்கு இடையே மலைப்பாம்பு…