மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்திற்குள் 80…

இன்னும் போலீஸ் பார்வையிலேயே பேசி வரும் அண்ணாமலை- வைகோ

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து  விளக்கம் அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பா.ஜ.க…

Translate »
error: Content is protected !!