மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் சங்கர், முத்தையா…

70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற கோவில் நிர்வாகம் நோட்டீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள  70 கடைகளை  அகற்ற கடையின் உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் சேதமானது. விபத்தில் அங்கு செயல்பட்டு…

Translate »
error: Content is protected !!