ஆலங்குளம் தாலுகா பகுதியை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகளிலிருந்து, கேரளவின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் எம் சேன்ட் மற்றும் கற்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. ஆலங்குளம் வழியாக நாள்தோறும் கனிம வளங்களை ஏற்றி…