போக்குவரத்து துறை அமைச்சர் நியமனம்

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சிவசங்கர் தனது பணிகளைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையின் 2 இலாக்களை மாற்றி அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர்…

Translate »
error: Content is protected !!