இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே அமைச்சர் இவர் தான் என அமைச்சர் பொன்முடியை அவை முன்னவர் துரைமுருகன் பாராட்டியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. கே.வி.குப்பம் பகுதிக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என அத்தொகுதி சட்டபேரவை உறுப்பினர்…