திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை…