தஞ்சாவூர் வண்டிக்காரத்தெரு கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு நந்தினி, கௌசல்யா, விஷால் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கெளசல்யா (17). அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில், ப்ளஸ்-2 படித்து வருகிறார். இவர், தமிழ்…