சூர்யா நடிக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த…

அண்ணாத்த ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின்…

Translate »
error: Content is protected !!