தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு எம்.பி கனிமொழி கண்டனம்

குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். வீரமங்கை…

Translate »
error: Content is protected !!