பிறந்த நாள் காணும் தமிழக எம்.பி கனிமொழி, தந்தை கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று 54வது பிறந்த நாளை காண்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், தந்தை…