நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன்…

நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்…

Translate »
error: Content is protected !!