தேசிய சிலம்பம் போட்டி: தங்கம் வென்றார் திருச்செந்தூா் மாணவி

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கம் பதக்கம் வென்றார். கோவாவில் தேசிய அளவில் குழந்தைகளுக்கான சிலம்பாட்ட போட்டி  நடைபெற்றது. இந்த போட்டியில் சார்பில் திரளானோர் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில்…

Translate »
error: Content is protected !!