இனிமேல் இன்னசெண்ட் திவ்யா இல்லை – நீலகிரிக்கு புதிய ஆட்சியர் வந்தாச்சு: யார் தெரியுமா?

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆட்சியராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட் திவ்யா, அதற்கு முன்னதாக அவர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்தார். ஆட்சியராக பொறுப்பேற்றபின் சுற்றுச்சூழலை…

20 நாட்களாக தேடப்பட்டு வந்த புலி சிக்கியது

நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி சிங்கார பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும்…

Translate »
error: Content is protected !!