சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது

அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம்…

ஓ.பி.எஸ். அணிக்கு தாவ நினைக்கும் நிர்வாகிகள்?

அதிமுக பொதுக் குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் தாவி வருகின்றனர். திண்டுக்கள், சேலம் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் வந்துள்ளனர். மேலும் பலரும் ஓ.பி.எஸ்., அணி பக்கம்…

சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்

  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓபிஎஸ்., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வேறு ஒருவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வாய்ப்பு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்…

OPS தனது நிலை பாட்டை மாற்றி வருவதாக EPS குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ். அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக ஈ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டும் செல்லாது எனக்கூறி, இந்திய…

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் ஓ.பி.எஸ் தகவல்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற மாவட்ட செயலாளர்களின் கருத்தை அடுத்து மூன்று நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர், இன்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை சந்திக்க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,எம்எல்ஏ…

ஓ.பி.எஸ். உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு

தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்,…

இடையூறு விளைக்கும் கேரள அரசுக்கு கண்டனம் – ஓ.பி.எஸ்.

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடையூறு விளைவிக்கும் கேரள அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளா அரசு நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.…

வரலாறு தெரியாமல் முதல்வர் பேசுகிறார் – ஓ. பி.எஸ் குற்றச்சாட்டு

நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், திமுகவை சேர்ந்த காந்திசெல்வன், மத்திய சுகாதாரம் மற்றும்…

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்- OPS

கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் போன்ற கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின்…

பூஸ்டர் டோஸ் போட்ட ஓ.பி.எஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். அதிகரித்து வரும் கொரோனா பரவலை எதிர்கொள்ள தடுப்பூசியே ஒரே மருத்துவ வல்லுநர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று…

Translate »
error: Content is protected !!