ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாத வளர்மதி

  அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக் கூறி அவரது அனைத்து பதவிகளையும் கூறிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

திமுக அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குகிறது – ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டு

  திமுக அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம்சாட்டி அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் G- square என்னும் கட்டுமான நிறுவனம் மற்றும் தி.மு.க.விற்கு உள்ள நெருக்கம் குறித்து நாழிதள் ஒன்றில் செய்தி வெளியானது. இதையடுத்து கட்டுமான நிறுவனம்…

Translate »
error: Content is protected !!