மின்சாரத்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மண்டல பகிர்மான பிரிவு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்ட…

முதல் மனைவிக்கு பெற்ற மகனை அடிக்கும் தந்தை

  தெலங்கானா அருகே 3 வயது சிறுவனை, தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுனராக நாகராஜ் என்பவர் பணியாற்ற்கிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி…

நீட் தேர்வு – ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சொல்வதென்ன ?

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச்சட்டம் இயற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது. இதுகுரித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே ராஜன் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலம்…

தனக்கு வந்த பரிசு பொருட்களை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கங்கை ஆற்றை மறு சீரமைக்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக கிடைத்த…

இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 நபர்களுக்கும், காரைக்காலில் 17 நபர்களுக்கும், ஏனாமில்…

புரட்டாசி மாத எதிரொலி: மீன் மற்றும் இறைச்சிகளின் விலை  கடும் சரிவு

புரட்டாசி மாத எதிரொலியால் மீன் மற்றும் இறைச்சிகளின் விலை கடும் சரிவடைந்துள்ள நிலையில், மக்கள் வரத்தும் குறைவாக இருந்த்தாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை பலர்  இந்த மாதம்  விரும்பமாட்டார்கள். அதனால் மீன் மற்றும்…

அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியின் சுற்று சுவர் இடிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்ப்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளியின் சுற்று சுவர்…

தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று, தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு…

பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை

வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் எனப்படும் வாரக் கடன் வங்கி வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியப் பொதுத்துறை…

Translate »
error: Content is protected !!