பயிற்சியை நிறைவு செய்த 153 கெடட் அதிகாரிகள்

விமானப்படை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயிற்சிகளை நிறைவு செய்து விடைபெற்றுச்செல்லும் நிகழ்வு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் 6 பாடநெறி பிரிவுகளின் கீழ் நான்கரை வருட கால பயிற்சியை நிறைவு செய்த 153…

ஆற்றில் குளித்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருச்சி அருகே புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுவன்  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், தனது…

காரும், செல்போன் கடையும் தீக்கிரையான சோகம்

மதுரை சிம்மக்கல் பகுதியில் விபத்துக்குள்ளான காருடன் சேர்ந்து செல்போன் கடையும் தீப்பற்றி எரிந்தது. அல் அமீன் நகரை சேர்ந்த சுகன் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரமாக…

கேரளாவில் தொடரும் ஊரடங்கு

கேரளாவில் இரண்டாவது முறையாக இன்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லை பகுதியான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இன்று இரண்டாவது  ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழகத்தில் இருந்து குமரி…

கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் அவதி

கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள்…

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தினசரி கொரோனா உயிரிழப்பு 893 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு…

திமுக அலுவலகத்தில் வார் ரூம் அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக தலைமை அலுவலகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் வார்…

காய்கறிகளின் விலை குறைவு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறியின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழையால் பயிர்கள் சேதம், வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து காய்கறிகளின் விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது. உச்சத்தை தொட்ட தக்காளி…

தேர்தல்: போஸ்டர் அகற்றும் பணி தீவிரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சி சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணாசாலை,…

முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசியில் நேற்று…

Translate »
error: Content is protected !!