மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிடத்திற்காக ஒரு கல் கூட நடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது எப்படி என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பிடிஆர்…
Tag: #PNW Chennai
நிதிநெருக்கடியை சந்தித்து வரும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை
நிதிநெருக்கடியால் தவித்து வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கடனைச் செலுத்துவதற்கு 4 வருடங்கள் விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்…
புதுச்சேரியிலும் அதிகரித்து வரும் கொரோனா!
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 103 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 52 நபர்களுக்கும், காரைக்காலில் 38 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 9 நபர்களுக்கும்,…
தீ விபத்து: 6 பூக்கடைகள் எரிந்து சாம்பல்
பூ கடைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், ஆறு கடைகள் எரிந்து சாம்பலானது. பரமக்குடியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் பூக்கடைகள் எரிந்து சாம்பலாயின. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை…
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர் திறப்பு அதிகரிப்பு!
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.…
நீட் தேர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்…சரத்குமார் வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 19 வயதான மகன் தனுஷ் கடந்த 2019 – இல், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 2 வருடமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி…
எளிமையாக இருந்தது நீட் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95% வினாக்கள் தமிழ்நாடு அரசின்…
தீ விபத்தா? 101 என்ற நம்பருக்கு அழையுங்க!
தீயணைப்பு துறையை 101 கட்டுப்பாட்டு அறை என்னை அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் சார்பில், தென்மேற்கு பருவ மழையையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
புல்லட்டில் வந்த விநாயகர்: நீரில் கரைத்த பாஜகவினர்
நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் தூக்கி வந்து குளத்தில் கரைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரிமாவட்ட பாஜக பொருளாளர்.முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி அளவில் உள்ள விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் போலீஸ் பாதுகாப்புடன்…
திமுக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்- அண்ணாமலை பேட்டி
திமுக தலைகீழாக நின்றாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார்.இது மிகவும் துயரமான சம்பவம்…