கொடாநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்…முதல்வர் உறுதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை விரைந்து முடிக்க வலியுறுத்தல்!

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட…

தேனி மக்களுக்கு உற்சாக செய்தி… தேனியில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்லலாம்…

தேனி – சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி – தேனி…

மரபணு ஆய்வகத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் டெல்டா வைரஸ் மரபியல் அணு பரிசோதனை விரைவாக நடத்த ஏதுவாக மாநில அரசு சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில், சென்னை டி.எம்.எஸ்( மருத்துவ பணிகள் சேவை இயக்குனரகம் ) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து…

Translate »
error: Content is protected !!