அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி ஆற்றில் முதலைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் இருந்து அண்மையில் தண்ணீர்…

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிப்பு

உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ படைகள் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் இருநாடுகளிக்கு இடையேயான போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்னை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கடந்தாண்டின் இறுதி முதல்…

வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் மரங்கள்

கிரீஸ் நாட்டில் கடும் பனியால் ஃப்ளோரினா பகுதி சாலையில் உள்ள மரங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. கடந்த சில மாதங்களாக கிரீஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் குளிர் மற்றும் பனியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு…

12.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படாமல் உள்ளது

மாநிலங்கள் வசம் 12.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படாமல் உள்ளது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 158 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலைக்கு பின், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அனைத்து…

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும்

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா படையெடுக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கென உக்ரைன் எல்லையில், ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளதோடு, பெல்லாரஸில் அந்நாட்டு ராணுவம் தீவிர பயிற்சியிலும்…

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி

தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். டெல்லி காஜிபூரில் உள்ள பூ சந்தையில் கடந்த 14-ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

உள்துறை அமைச்சரின் பதில் நல்ல முன்னேற்றம் தான்- மா.சு

நீட் தேர்வு ரத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பது நல்ல முன்னேற்றம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மட்டுமின்றி ஒடிசா…

84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு கொரோனா

முசோரியில், 84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி…

16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது

திருவாடானை அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்ற 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தனியார் லாட்ஜில் சந்தேகப்படும் வகையில் 9 பேர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.…

சிசிடிவியில் பதிவான சிறுத்தை

கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை சர்வசாதாரணமாக நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பி.கே.புதூர் பகுதியிலுள்ள தனியார் குடோனில் பதுங்கியுள்ளது. அதனை பிடிக்க 40க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக…

Translate »
error: Content is protected !!